Skip to content

Hunger

  1. Determine the quantity of the food you take based on your hunger level at that particular time.
  2. Take food only when you are hungry.
  3. The foods we take without hungry are wastes we add to our body. Our digestion system should over work to eliminate such wastes from your body to keep your body in a healthy state.
  4. Your hunger level is the measurement for how much food you need to take.
  5. The quantity of the food that we take more than the quantity of food required for the hunger level are wastes we add to our body.
  6. The quantity of the food we take less than the quantity of food required for the hunger level are food deficiency we create in our body which in turn can result in energy deficiency.
  7. You may choose the food according to your taste need at that particular time.

பசி

பசியின் அளவைப் பொறுத்து உணவின் அளவை தீர்மானியுங்கள்.

பசியில்லாமல் உணவு உண்ணாதீர்கள்.

தேவையின்றி நாம் உட்கொள்ளும்/பருகும் அனைத்தும் கழிவு.

தேவையின் அளவுக்கு அதிகமாக நாம் உட்கொள்ளும்/பருகும் அனைத்தும் கழிவு.

பசியின்றி நீங்கள் உணவு அருந்தினால் அது கழிவு.

சுவை நாட்டத்தைப் பொறுத்து உணவைத் தேர்வு செய்து உண்ணலாம். எப்போது சாப்பிடும் போது,  உங்களுடைய பசியின் அளவு தான், நீங்கள் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் என்பதற்கான அளவு. அந்த அளவு மீறாமல் சாப்பிட வேண்டும். மிகினும்/குறையினும் நோய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *